Home Photo Gallery Events Temples Articles Contact Us

Article Details

ப்ரதக்ஷிணம்
Posted on: 25/02/2010
Visits:1148 Comments:0
எந்த எந்த பாபங்கள் செய்திருந்தாலும் அந்த பாபம் கடந்த ஜன்மத்தில் பண்ணப்பட்டிருந்தாலும் அடிக்கடி ப்ரதக்ஷிண செய்வதாலேயே அவையனைத்தும் அழிந்துவிடுகிறது. ப்ரதக்ஷிணம் செய்து ஏற்படும் புண்யத்திற்கு சமமானது வேறு எதுவும் கிடையாது. அது தான் ப்ரத்யக்ஷமாக பலனை அளிக்கக்கூடியது. ஆலயத்தின் நிழல் பேரங்களின் நிழல் ஆகியவற்றை தாண்டுதல் கூடாது. ஆலயத்தை ப்ரதக்ஷிணம் செய்யும் போது நிழலை தாண்டுதல் தோஷம் இல்லை. இரண்டு, நான்கு என்ற இரட்டைபடையில் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். ஒற்றை படையில் ப்ரதக்ஷிணம் செய்தால் கெட்டதான பலன் ஏற்படும். கோவில்களின் உள்பகுதியில் பெருமாளுக்கும் விஷ்வக்ஸேனருக்கும் நடுவிலும் ப்ரதக்ஷிணம் செய்ய கூடாது. இரு ப்ராஹ்மணர்களினிடையேயும், தம்பதிகளின் நடுவிலேயும் செல்லுதல் கூடாது.
Add Comments View Comments