Home Photo Gallery Events Temples Articles Contact Us

Article Details

அர்ச்சகர் தேவை
Posted on: 13/05/2010
Visits:1032 Comments:0
செங்கல்ப்பட்டு அருகே வில்லியம்பாக்கம் என்ற கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு அர்ச்சகர் தேவை சம்பளம் 4000 ரூபாய் திருமஞ்சனம், மாதாந்திர உத்சவ சம்பாவனைகள் தனி. தங்குவதற்கு ஒரு படுக்கையறை,சமையலறை கொண்ட வீடு உள்ளது (வாடகை,மின்சாரக்கட்டணம் இல்லை) வேலை நேரம் காலை 3 மணி நேரம் மாலை 3 மணி நேரம் அனைத்து உத்சவங்களும் உபயதார்களுடன் நடைபெறுகின்றது. வருடத்தில் 3 நாட்கள் பவித்ரோத்சவம் நடைபெறுகின்றது. தொடர்பு கொள்ள: இராகவன் 98403 77271.
Add Comments View Comments