Home Photo Gallery Events Temples Articles Contact Us

Q and A Details

மகாபாரத்தின் சில துளிகள்
Posted by:Mr.கே. கோபி பட்டர் , திருக்கோவிலூர்Posted on:08/11/2009
Visits:1157 Comments:1
மஹா பாரத புதிர் ?
1. போரில் அர்ச்சுனனைக் கொன்ற படைவீரன் யார்? பப்ருவாஹனன். 2. சிவபெருமானுடன் ஒருமுறை சண்டையிட்ட பாண்டவ வீரன் பெயரைக் கூறுக ? அர்ச்சுனன். 3. குருக்ஷேத்திர யுத்த களத்தில் எந்த வீரன் அம்புகளாலான வீட்டைக் கட்டினான் ? அர்ச்சுனன்.
Add Comments View Comments