Home Photo Gallery Events Temples Articles Contact Us

Q and A Details

ஸ்ரீ விகனஸர் என்பவர் யார்?
Posted by:Mr.ஸ்ரீ. உ.வே கோபாலகிருஷ்ண பட்டாச்சாரியார் பொன்னேரிPosted on:13/10/2009
Visits:1031 Comments:0
ஸ்ரீ விகனஸர் என்பவர் யார்?
ஸ்ரீ விகனஸர் ஸ்ரீமந்நாராயணனால் அர்ச்சையில் தன்னை ஆராதிப்பதற்காக ஸ்ருஷ்டிக்கப்பட்டவர். ஸ்ரீமந் நாராயாணணே இவருக்குப் பிதா. மஹாலக்ஷ்மியே மாதா. ப்ருகு,மரீசி,அத்ரி,காச்யபர் என்கிற மஹரிஷிகள் சிஷ்யர்கள் முனிவர்,ஸ்ரீமந் நாராயாணனின் மானஸ புத்திரர்.
Add Comments View Comments