Home Photo Gallery Events Temples Articles Contact Us

Q and A Details

பட்டாச்சாரியார் என்றால் என்ன பொருள் ?
Posted by:Mr.ஸ்ரீ. உ.வே கோபாலகிருஷ்ண பட்டாச்சாரியார். பொன்னேரிPosted on:03/11/2009
Visits:1029 Comments:0
பட்டாச்சாரியார் என்றால் என்ன பொருள் ?
இது பட்ட+ஆசார்ய என்று பிரியும் பட்ட என்றால் கற்கப்பட வேண்டிய வேத, சாஸ்திரங்கள் அனைத்தையும் ஒரு ஆசார்யனிடம் முறையாக சந்தேகத்துக்கும் விபரித ஞானத்துக்கும் இடமளிக்கமால் கற்றவர்.ஐயந்திரிபு அறக்கற்றவர் கசடு அறக் கற்றவர் ஆசார்ய: என்றால் தான் கற்ற சாஸ்திரங்களின்படி சிறிதும் வழுவாமல் ஒழுகுபவர். கற்க கசடு அற கற்பலை கற்றபின் நிற்க அதற்குத் தக, என்றபடி பூர்ண ஞானமும் குறைவில்லாத ஒழுக்கமும் உடையவர்.
Add Comments View Comments