Home Photo Gallery Events Temples Articles Contact Us

Q and A Details

ஸூத்ரங்கள் எத்தனை உள்ளன?அவை யாவை?
Posted by:Mr.ஸ்ரீ. உ.வே கோபாலகிருஷ்ண பட்டாச்சாரியார். பொன்னேரிPosted on:07/11/2009
Visits:1043 Comments:2
ஸூத்ரங்கள் எத்தனை உள்ளன?அவை யாவை?
ஸூத்ரங்கள் மொத்தம் 18. அவையாவன, 1)வைகானஸம் 2) போதாயனம் 3) ஆபஸ்தம்பம் 4) ஸத்யாஷ்டகம் 5) த்ராஹ்யானம் 6) அகஸ்தியம் 7) சகலம் 8) ஆஸ்வலாயனம் 9) சாம்பவீயம் 10) காத்யாயனம் 11) சௌனகீயம் 12) பாரத்வாஜம் 13) அக்னிவேஸ்யம் 14) ஜைமின்யம் 15) வாதூலம் 16) மாத்யந்தினம் 17) ஹிரண்யகேசீயம் 18) கொக்ஷீத்தம்.
Add Comments View Comments