Home Photo Gallery Events Temples Articles Contact Us

Q and A Details

விகனஸ ஸூத்ரர்களுக்கு ப்ரபத்தி விதிக்கப்பட்டுள்ளதா?
Posted by:Mr.ஸ்ரீ. உ.வே கோபாலகிருஷ்ண பட்டாச்சாரியார். பொன்னேரிaPosted on:07/11/2009
Visits:1025 Comments:0
விகனஸ ஸூத்ரர்களுக்கு ப்ரபத்தி விதிக்கப்பட்டுள்ளதா?
ஸாங்கமான ப்ரபத்தி விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வைகாநஸனும் கர்ப்பத்திலிருக்கும் போதே ப்ரபன்னாகிறான். விஷ்ணு பலி என்ற கர்ப்ப ஸம்ஸ்காரத்தினால் இது பெறப்படுகிறது.
Add Comments View Comments