Home Photo Gallery Events Temples Articles Contact Us

Q and A Details

எம்பெருமானுக்கு செய்ய வேண்டிய முக்கிய நிவேதனங்கள் யாவை ?
Posted by:Mr.ஸ்ரீ. உ.வே எஸ்.சந்தான பட்டாச்சாரியார் பட்டணம் கோவில், Typing, srivikanasa.comPosted on:25/01/2011
Visits: Comments:0
எம்பெருமானுக்கு செய்ய வேண்டிய முக்கிய நிவேதனங்கள் யாவை ?
பாயஸம், எள்ளோரை, சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், கோதுமான்னம், யவான்னம் இந்த ஆறும்.
Add Comments View Comments