Home Photo Gallery Events Temples Articles Contact Us

Q and A Details

எம்பெருமானை எங்கிருந்து ஸேவிக்க வேண்டும் ?
Posted by:Mr.ஸ்ரீ. உ.வே எஸ்.சந்தான பட்டாச்சாரியார் பட்டணம் கோவில், Typing, srivikanasa.comPosted on:25/01/2011
Visits: Comments:0
எம்பெருமானை எங்கிருந்து ஸேவிக்க வேண்டும் ?
தேவாலயங்களில் அக்னி மூலையிலும், நிருதி, வாயு பாகங்களிலிருந்து கொண்டு எம்பெருமானை ஸேவிக்க கூடாது. எம்பெருமானுக்கு நேராக நின்று கொண்டும் பின்புறத்திலிருந்தும், இடது புறத்திலிருந்தும் மனதில் ஸ்மரித்தபடி திருவுருவத்தை ஸேவிக்க வேண்டும்
Add Comments View Comments