Home Photo Gallery Events Temples Articles Contact Us

Q and A Details

பிரதக்ஷிணம் செய்வதால் ஏற்படும் பலன்கள் யாவை ?
Posted by:Mr.ஸ்ரீ. உ.வே எஸ்.சந்தான பட்டாச்சாரியார் பட்டணம் கோவில், சென்னைPosted on:25/01/2011
Visits: Comments:0
பிரதக்ஷிணம் செய்வதால் ஏற்படும் பலன்கள் யாவை ?
பிரதக்ஷிண விதி முறைகள் யாவை ? எந்த பாபங்கள் செய்திருந்தாலும், கடந்த ஜன்மத்தில் செய்த பாபங்களாயிருந்தாலும், பிரதக்ஷிணம் செய்வதனால் அழிந்து போகிறது. பிரதக்ஷிணத்திற்கு சமமாக பலன் அளிப்பது மற்றொன்றும் கிடையாது.அதுவே பிரத்யக்ஷ பலனளிப்பதாகும். இரண்டு, நான்கு என்று இரட்டைப் படையாக ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். ஒற்றை படையில் பிரதக்ஷிணம் பண்ணுதல் கெட்ட பலனைத் தரும். ஆலயத்தின் உள்ளே பெருமாளுக்கும், விஷ்வக்ஸேனருக்கும் நடுவில் பிரதக்ஷிணம் செய்யக் கூடாதென்று கூறப்படுகிறது.
Add Comments View Comments