Home Photo Gallery Events Temples Articles Contact Us

Q and A Details

துளஸி ப்ரஸாதத்தை உட்கொள்ளுவதால் ஏற்படும் பலன் என்ன ?
Posted by:Mr.ஸ்ரீ. உ.வே எஸ்.சந்தான பட்டாச்சாரியார் பட்டணம் கோவில், Typing, srivikanasa.comPosted on:25/01/2011
Visits: Comments:0
துளஸி ப்ரஸாதத்தை உட்கொள்ளுவதால் ஏற்படும் பலன் என்ன ?
துளஸியை சாப்பிடுவதால் சிறந்த ப்ராயச்சித்தங்களில் ஒன்றான சாந்த்ராயண வ்ரதத்தை விட நூறு மடங்கு அதிகமான பலங்கள் உண்டாகின்றன. ஆகையால் பாபத்தை தவிர்த்து சுத்தத்தை ஏற்படுத்துவதற்கு. துளஸியை ப்ரஸாதமாய் உட்கொள்ள வேண்டும்.
Add Comments View Comments