Home Photo Gallery Events Temples Articles Contact Us

Q and A Details

நாந்தி முகம் என்றால் என்ன ?
Posted by:Mr.ஸ்ரீ. உ.வே கோபாலகிருஷ்ண பட்டாச்சாரியார். பொன்னேரி, Typing, srivikanasa.comPosted on:25/01/2011
Visits: Comments:0
நாந்தி முகம் என்றால் என்ன ?
நாந்தி என்னும் பூஜையில் தேவதைகளும், பித்ருக்களும் ஆராதிக்கப்படுகிறார்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும் போது முன்னதாக நாந்தி பூஜை நடத்தப்பட வேண்டும் அவ்வாறு செய்வதால் தேவதைகளும், பித்ருக்களும் பின்னர் நடத்தப்படும் சுபகாரியம் நிர்விக்னமாகவும் சிறப்பாகவும் நடைபெறவும் வம்சம் விருத்தியடையவும் வாழ்த்துகிறார்கள்.தேவர்களையும் பித்ருக்களையும் மகிழஸ் செய்வதால் நாந்தி என்று அழைக்கப்படுகிறது. நாந்தி முகம் என்பதற்கு அப்யுதயச்ராத்தம் என்றும் பெயர் உண்டு.
Add Comments View Comments