Home Photo Gallery Events Temples Articles Contact Us

Q and A Details

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீவைகானசம்
Posted by:Mr.கோகுலரமணன், துறையூர்Posted on:20/08/2009
Visits:1405 Comments:3
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு ஸ்ரீவைகானசர்கள் திருவாராதனம் செய்தார்களா ?
பதில் : செய்தார்கள், ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமணக்கால் நம்பி என்ற ஆச்சார்யாரின் காலத்தில் சுமார் 80 ஆண்டு காலம் திருவாராதனம் செய்தார்கள். சான்று : கோயில் ஒழுகு (ஸ்ரீரங்கம் மஹாத்மியம்)
Add Comments View Comments