Home Photo Gallery Events Temples Articles Contact Us

Q and A Details

ஸ்ரீ விஷ்ணுவின் ப்ரதிஷ்டையில் மூர்த்திகளின் ப்ரதிஷ்டையின் சிறப்பு என்ன?
Posted by:Mr.சங்கேந்தி டாக்டர் S. முத்து பட்டாச்சாரியார்,Typing, srivikanasa.comPosted on:29/01/2011
Visits: Comments:0
ஸ்ரீ விஷ்ணுவின் ப்ரதிஷ்டையில் மூர்த்திகளின் ப்ரதிஷ்டையின் சிறப்பு என்ன?
ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்த்ர முறைப்படி த்ருவபேரம் (மூலவர்), கௌதுகபேரம், உத்ஸவபேரம்,ஸ்னபனபேரம், பலிபேரம் என்பதாக பஞ்ச (ஐந்து) மூர்த்திகளை ப்ரதிஷ்டை செய்வதே உத்தம பக்ஷமாகும். முடியவில்லையெனில் மூன்று பேரங்களை ப்ரதிஷ்டை செய்யலாம். ஸன்னிதி (ஆல்யம்) இல்லாமல் க்ராமமோ, நகரமோ இருக்க கூடாது என்பதால் ஏகமூர்த்தி ( த்ருவபேர ஆராதனத்தின்படி) ஸ்ரீ விஷ்ணுவை ஸ்தாபிதம் செய்து திருவாராதனம் மேற்கொள்ளலாம். பஞ்ச பேர திருவாராதனத்தில் பலன் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது
Add Comments View Comments