Home Photo Gallery Events Temples Articles Contact Us

Q and A Details

விஷ்ணுவின் ஆலயத்தில் விமானம் எத்தனை தளம் பொருந்தியதாக இருக்க வேண்டும்?
Posted by:Mr.சங்கேந்தி டாக்டர் S. முத்து பட்டாச்சாரியார்,Typing, srivikanasa.comPosted on:29/01/2011
Visits: Comments:0
ஸ்ரீ விஷ்ணுவின் ஆலயத்தில் விமானம் எத்தனை தளம் பொருந்தியதாக இருக்க வேண்டும்?
விமானங்களின் பெயர்களை குறிப்பிடும் போது பல பல பெயர்களை குறிப்பிட்டுள்ளார்கள். (த்விதளம், த்ரிதளம் வாபி விமானம் காரயேத் புத:) என்பதால் இரண்டு தளம் அல்லது மூன்று தளம் அமைத்து விமானம் நிர்மானம் செய்வது சிறந்ததாகும்.
Add Comments View Comments