Home Photo Gallery Events Temples Articles Contact Us

Q and A Details

High densigy fat என்றால் என்ன?
Posted by:Mr.சாயா தேவி கஸ்தூரிரங்கன் - பூவை, typing admin srivikanasa.comPosted on:03/08/2011
Visits: Comments:0
High densigy fat என்றால் என்ன?
High Density Fat என்பது Sofla எனும் சூரிய காந்தி எண்ணெயாகும். நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களிலும் Low Density Fat எனும் குறைந்த அடர்த்தி எண்ணெய்கள் உள்ளன.இவை உடல் நலத்திற்கு நல்லதல்ல இவை அதிகம் உட்கொண்டால் உடலில் இரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட ஏது உண்டு. முக்கியமாக வயது வந்தவர்கள் சர்க்கரை வியாதி. உயர் இரத்த அழுத்தமுள்ளவர்கள் இது போன்ற குறை அடர்த்தி Low Densigy Fat எண்ணெய்களை தவிர்ப்பது நலம்.
Add Comments View Comments