Home Photo Gallery Events Temples Articles Contact Us

துளசி- திருநாமங்களின் பொருள்....


துளசி- திருநாமங்களின் பொருள்....
Article By: Praglathan Posted on: 26/04/2011
Visits:1328 Comments:0
பிருந்தா - ஓரிடத்தில் (துளசிவனத்தில்) நெருங்கி வளர்பவள். பிருந்தாவனீ - பிருந்தாவனந்தோறும் இருப்பவள். விச்வபூஜிதா - அனைத்து பிரபஞ்சங்களிலும் பூஜிக்கப்படுபவள். விச்வபாவனீ - அளவற்ற பிரபஞ்சத்தை பரிசுத்தம் செய்பவள். புஷ்பஸாரா - தேவர்களுக்கு, மற்ற புஷ்பங்களை விட சந்தோஷத்தை உண்டாக்குபவள். நந்தனீ - அடைந்த மாத்திரத்தில் ஆனந்தத்தை உண்டாக்குபவள். துளசி - எவ்வுலகிலும் தனக்கு சமமான ஸ்த்ரீகள் இல்லாதவள். கிருஷ்ணஜீவனீ - கிருஷ்ணரின் ஜீவனாக இருப்பவள். நன்றி: தினமலர் நாளிதழ்
Add Comments View Comments