Home Photo Gallery Events Temples Articles Contact Us

ரத ஸப்தமி


ரத ஸப்தமி
Article By: Varagooran Narayanan Posted on: 05/07/2012
Visits:1103 Comments:0
சூரியன் தனது ரதத்தை [தேரை] தெற்கிலிருந்து வடக்கு திசையை நோக்கி திரும்புவதால் இன்று [30-01-2012] ரத ஸப்தமி என்று பெயர். இன்று காலையில் ஏழு எருக்கு இலைகள்,அக்ஷதை [அரிசி], அருகம்புல்,கோமயம் [பசு சாணி], மஞ்சள் பொடி ஆகியவற்றை தலையில் வைத்துக்கொண்டு கிழக்கு நோக்கி கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி ஸ்னானம் செய்வதால் ஏழு பிறவிகள் செய்த பாபங்கள் அகலும். ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே! ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ! ஸத்வரம் யத்யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு தன்மே ரோகம் ச ஸோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நௌமி ஸப்தமி ! தேவி ! த்வாம் ஸப்தலோகைக மாதரம் ஸப்தா[அ]ர்க்க பத்ர ஸ்னானேன மம பாபம் வ்யபோஹய ! ரத ஸப்தமி ஸ்நானாங்கம் "அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே" என்று சொல்லி ஸப்த ஸப்தி ரதாரூட ! ஸப்தலோக ப்ரகாஸக ! திவாகர ! க்ருஹாணார்க்யம் ஸப்தம்யாம் ஜ்யோதிஷாம் பதே ! திவாகராய நம; இத மர்க்யம்,இதமர்க்யம்,இதமர்க்யம். என்னும் மந்திரம் சொல்லி தீர்த்தத்தால் ஸூர்யனுக்கு அர்க்யம் விடவேண்டும். [வைதிக ஸ்ரீ;யில் நன்னிலம் வி.ராஜகோபால கனபாடிகள் எழுதியதை மெம்பர்களுக்காக டைப் செய்யப்பட்டது].
Add Comments View Comments