Home Photo Gallery Events Temples Articles Contact Us

மூல நக்ஷத்திரம்?


மூல நக்ஷத்திரம்?
Article By: கே.வசுமதி Posted on: 29/07/2009
Visits:1606 Comments:4
நம் குல ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். பெண் மூல நக்ஷத்திரம் என்பது என்ன? பெண்கள் மூல நக்ஷத்திரத்தில் பிறப்பது என்பது தவறா? நம் ஸமுகத்தில் நிறைய பெண்கள் மூல நக்ஷத்திரத்தில் பிறந்து பல கஷ்டகளுக்கு ஆளாகிறர்கள்.ஒரு பெண் ஜாதகம் மூல நக்ஷத்திரம் என்றால் அதை அப்படியே ஒதுக்கி வைக்கிறார்கள்.இதற்க்கு பெரியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெண் மூலம் என்ன என்பதை அனைவரும் அறிய இத்தளத்தின் மூலம் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Add Comments View Comments