Home Photo Gallery Events Temples Articles Contact Us

எம்பெருமானின் தசாவதாரம் பற்றிய சந்தேகம்


எம்பெருமானின் தசாவதாரம் பற்றிய சந்தேகம்
Article By: ராதிகா கோபிநாத், போரூர் Posted on: 01/08/2009
Visits:1827 Comments:1
எம்பெருமானின் தசாவதாரங்கள்(மச்ச,கூர்ம,வராஹ,நரசிம்ம,வாமன,பரசுராம,ராம,பலராம,கிருஷ்ண,கல்கி) நாம் அறிந்ததே. ஆனால் பாகவதத்தில் புத்த அவதாரம் என்றும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் புத்தரை எந்த கோவிலிலும் அவதாரமாக வழிபடுவதில்லை. இதைப்பற்றி அறிந்தவர்கள் விளக்கம் அளிக்கவும்.
Add Comments View Comments