Home Photo Gallery Events Temples Articles Contact Us

பெருமாளுக்கு திருமன் சாற்றுவது ஏன் ?


பெருமாளுக்கு திருமன் சாற்றுவது ஏன் ?
Article By: கொண்டல்வண்ணன் Posted on: 01/08/2009
Visits:1492 Comments:2
பெருமாளுக்கு திருமன் சாற்றுவது ஏன் ? வைணவர்கள் திருமன் தரிப்பதன் பொருள் ஸ்ரீமன் நாராயணனின் பாதகமலங்கள் மற்றும் ஸ்ரீ ஆகியவற்றின் அடையாளமாக தரிப்பது. ஆனால் பெருமாளுக்கு திருமன் சாற்றுவது ஏன் ? அவர் திருவடியை அவரே எவ்வாறு தரிக்க முடியும் ? ஆதி காலத்தில் அவ்வாறுதான் சாற்றப்பட்டதா ? பெரியவர்கள் இதற்கு பதில் அளிக்க விரும்புகிறேன்.
Add Comments View Comments