Home Photo Gallery Events Temples Articles Contact Us

பட்டாச்சாரியார் என்றால் என்ன?


பட்டாச்சாரியார் என்றால் என்ன?
Article By: ரகுபதி Posted on: 07/08/2009
Visits:1401 Comments:1
வைகானசர்கள் பெயருக்குப் பின்னால் பட்டாச்சார் அல்லது பட்டாச்சாரியார் என்று ஏன் போட்டுக்கொள்கிறார்கள் ? முதலில் பட்டாச்சாரியார் என்றால் என்ன ? மேற்கு வங்காளத்தில் உள்ள சிலர் பெயரில் பட்டாச்சாரியா உள்ளது எனில் அவர் வைகானசரா ? நாம் ஏன் ஐய்யங்கார் என்று போட்டுக்கொள்ளவதில்லை ? பாண்டித்வம் இல்லை என்றாலும் பட்டாச்சார் என்று போட்டுக்கொள்ளலாமா ? இதை முறைப்படுத்த முடியுமா? ஸ்ரீ வைகானச பாண்டித்வம் பெற்ற ஆச்சாரியர்கள் மூலமே பட்டாச்சார் என்ற பட்டம் வழங்க ஏற்பாடு செய்ய முடியுமா? நாம் ஏன் ஒரு பல்கலைக்கழகம் போல் ஓர் அமைப்பு ஏற்படுத்தி இதனை செய்ய கூடாது? இந்த முயற்சியை செய்ய வைகானச இளைஞர்கள் ஏன் முயலக்கூடாது? தொடர்ந்து பேசுவோம். நன்றி
Add Comments View Comments