Home Photo Gallery Events Temples Articles Contact Us

ஸ்ரீ வைகானஸர்களுக்கு விண்ணப்பம்


ஸ்ரீ வைகானஸர்களுக்கு விண்ணப்பம்
Article By: ஆசிரியர்,srivikanasa.com Posted on: 04/02/2010
Visits:1222 Comments:2
கர்ப்ப வைஷ்ணவர்களாகிய ஸ்ரீ வைகானஸர்களுக்கு ஓர் விண்ணப்பம், நாம் நமது கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை பாதுகாக்கவேண்டும் என்று நினைப்பவர்களாய் இருப்பின் நம் குலத்திற்காக தொண்டு செய்யும் அனைவரையும் ஆதரிக்கவேண்டும். முதலில் நாம் எத்தனை பேர் நம் அகத்தில் ஸ்ரீ வைகானஸம் , ஸ்ரீ வைகானஸவிஜயம் போன்ற மாத இதழ்களை வாங்கிப்படிக்கின்றோம் என்று எண்ணிப்பாருங்கள். குறைவான செலவில் அதிக ஆடம்பரமில்லாமல் வெளியாகும் இம் மாத இதழ்களை நாம் ஆதரிக்கவேண்டும். சிலர் ஓரிருமுறை சந்தா கட்டிவிட்டு நிறுத்திவிடுகிறார்கள்,சிலர் வரன்கள் பார்பதற்காக உபயோகப்படுத்திவிட்டு,விவாஹம் முடிந்த பின் நிறுத்திவிடுகிறார்கள். இது வருந்தத்தக்க விஷயம் மட்டுமல்ல மாற்றிக்கொள்ளப்படவேண்டிய விஷயம் எனவே நாம் அனைவரும் இம் மாத இதழ்கள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டுமாய் ப்ரார்த்திக்கிறோம் மேலும் இந்த புத்தகங்களின் ஆண்டு சந்தாவை நாம் செலுத்தி பிறருக்கு பரிசாகவும் அளிக்கலாம். தாஸன், ஆசிரியர்,srivikanasa.com
Add Comments View Comments