Home Photo Gallery Events Temples Articles Contact Us

Article Details

காலை உணவு
Article By:சாந்தி முரளிதரன் Posted on:11/9/2009
Visits:1694 Comments:0
BREAKFAST மிகவும் அவசியமான ஒன்று
ஸ்கூலுக்கு போக லேட்டாகிவிடும் என்ற எண்ணத்தில் பல குழந்தைகள் காலை உணவு சாப்பிடாமல் செல்லுகின்றார்கள்.இப்படி செல்வதால் அதில் அதிகமாக பெண்குழந்தைகளுக்கு தான் அதிகமான பிரச்சனை ஏற்ப்படும் என்று ஹெல்த் டாக்டர் சொல்கின்றனர். இதனால்உடம்பில் சுகரின்அளவு குறையும், டயர்டும், வகுப்பில் பாடம் கவனிப்பதில் கவனகுறைவும் ஏற்ப்படும்,வளர்ச்சியில் பாதிப்பு ஏற்ப்ப்டும். காலை உணவை சிறிய வயதிலெயே வழமையாக்குவது அவசியம்,அப்போது தான் தாயாகும்போல் பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும்,அதனால் காலை உணவு அவசியம் சாப்பிட வேண்டும். நம்முடைய நாட்டிலே உள்ள உணவாண கார்போ ஹைட்ரேட், கொழுப்பு,ப்ரோடீன், அடங்கியுள்ள உணவான தோசை,சட்னி,புட்டு,கடலை எதுவேண்டுமானாலும் சாப்பிடலாம்.
Add Comments Review Comments