Home Photo Gallery Events Temples Articles Contact Us

Article Details

உலக பெண்கள் நல மாநாடு
Article By:மகாலட்சுமி விஜயராகவன் கிண்டி Posted on:10/9/2010
Visits:1319 Comments:0
" இன்றைய அவசர உலகில் பெண்கள் தங்கள் மனநலனையும் உடல் நலனையும் கவணமாகப் பாதுகாக்க வேண்டும்"
சென்னையில் நடந்து முடிந்த விதியாசமான நிகழ்ச்சி இது அதில் " இன்றைய அவசர உலகில் பெண்கள் தங்கள் மனநலனையும் உடல் நலனையும் கவணமாகப் பாதுகாக்க வேண்டும்" என்ற எண்ணத்தில் இந்த மாநாட்டை "உலக நல்வாழ்வு நிறுவனம்" நடத்திருக்காங்க। அதில் கலந்துக்கொண்ட ஒவ்வொரு பொண்ணுக்கும் மனநலனைப் பேணவும் உடல் நலனை காக்கவும் டிப்ஸ் சொல்லிக் கொடுத்திருக்காங்க। அதனை அவங்க இன்னும் 10பேருக்கு சொல்லனுமாம்। இது அப்படியே தொடர்ந்தால் சில வருடங்களில் இந்த டிப்ஸ் 100கோடிப் பேரை சென்று அடையனும் என்பதே இதன் திட்டம்। இந்த மாதம் அவள் விகடம் புக்கில் வந்த தகவல்। எனக்கு தெரிந்த உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்। நீங்களும் உங்களுக்கு தெரிந்தவங்களிடம் பகிர்ந்துக்கொள்ளவும். சரி அது என்ன டிப்ஸ் என்று பார்ப்போம்। தியானம், உடல்பயிற்சி கட்டாயம் வேண்டும்। அளவான உண்வு வேண்டும்। அது சைவமாக இருக்க வேண்டும்। தினமும் 3லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்। உறங்குவதற்கு 3மணிநேரம் முன்னதாக சாப்பிட வேண்டும்। வார்த்தைகளின் வலிமை அறிந்து பேச வேண்டும்। அன்பை வெளிப்படுத்தவேண்டும்। பெருந்தன்மையோடு வாழ வேண்டும்। பூமி மீது அக்கறை கொள்ள வேண்டும்। மன அழுத்தத்தை வெற்றிகரமாக சமாளிக்க வேண்டும்।
Add Comments Review Comments